மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
பாலத்தில் செடிகள்அரியாங்குப்பம், பழைய சுண்ணாம்பாறு பாலத்தில் செடிகள் முளைத்து வருவதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கதிரவன், அரியாங்குப்பம்.சாலையில் கழிவுநீர்கனகச்செட்டிகுளம் இ.சி.ஆர்., சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.திவாகர், கனகச்செட்டிகுளம்.குடிநீர் வருமா?கதிர்காமம், வழுதாவூர் பகுதிகளில் குடிநீர் சரிவர வராததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மகாலிங்கம், கதிர்காமம்.ைஹமாஸ் எரியுமா?தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகே உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.பசுபதி, தவளக்குப்பம்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago