உள்ளூர் செய்திகள்

சாராயம் பறிமுதல் 

திருக்கனுார்: திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கூனிச்சம்பட்டு பகுதி யில் பகுதியில் ரோந்து சென்றனர். கூனிச்சம்பட்டு மேம்பாலத்தின் கீழே போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவர் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.போலீசார், பையை சோதனை செய்த போது அதில் சாராய பாட்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து 22 லிட்டர் அளவிலான சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !