மேலும் செய்திகள்
பாஜ செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் நிதின் நபின்
3 hour(s) ago | 7
காரைக்கால் : காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், நேற்று ஹெலிகாப்டர் மூலம் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வந்தார். பின், அங்கிருந்து கார் மூலம் திருநள்ளார் கோவிலுக்கு வந்தார்.அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்திற்கு பின், பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
3 hour(s) ago | 7