மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
திருக்கனுார், : திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.21ம் தேதி தீமிதி உற்சவமும், 22ம் தேதி தெப்ப உற்சவமும் நடந்தது. உற்சவத்தின் நிறைவாக, நேற்று தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago