உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர்- நீட் மாதிரி தேர்வு பெற்றோர் நெகிழ்ச்சி

தினமலர்- நீட் மாதிரி தேர்வு பெற்றோர் நெகிழ்ச்சி

'நீட்' தேர்வு மிகவும் அவசியமானது. 'தினமலர்' நடத்தும் 'நீட்' மாதிரி தேர்வு மாணவர்கள் பயமின்றி எழுத பயனுள்ளதாக உள்ளது. எதிர்காலத்தில் திறமையான டாக்டர் உருவாக்க 'நீட்' அவசியம். இந்த தேர்வு மூலம் மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த அச்சம் நீங்கியது. நல்ல மருத்துவர்கள் உருவாக, 'தினமலர்' மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது.பொன்னுசாமி, லாஸ்பேட்டை.

அச்சம் போக்கியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ