உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., பொறுப்பாளர்கள் நியமனம்

தி.மு.க., பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதிஇண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, பரப்புரை மேற்கொள்ள, 23 தொகுதிகளிலும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்வதற்கு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம், 23 தொகுதிகளுக்கும், மொத்தம், 50 தி.மு.க., நிர்வாகிகளை, புதுச்சேரி மாநில, தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை