உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம் 

புதுச்சேரி: இறந்தவரின் கண்களை, கண் மருத்துவமனையில் தானமாக பெற்றனர்.வாணரபேட்டையை சேர்ந்தவர் சுசீலா, 75. இவர், வயதுமூப்பு காரணமாக நேற்று அதிகாலை இறந்தார். இவரது கண்களை அவரது உறவினர்கள் தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை மகளிரணி தலைவி பாத்திமா முன்னிலையில் புதுச்சேரி அரசு கண்வங்கி மூலமாக, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஜான்சிராணி, செவிலியர்கள் அருள்தெரசு, சுவேதா ஆகியோர் கண்களை தானமாக பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை