மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய நபர் கைது
2 hour(s) ago
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
5 hour(s) ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
6 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
6 hour(s) ago
புதுச்சேரி : பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் நிறுத்தப்படுகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி, பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 2ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப் படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago