மேலும் செய்திகள்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
11 hour(s) ago
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் இன்று வைகாசி பவுர்ணமி விழா
11 hour(s) ago
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
11 hour(s) ago
காங்., செயல்வீரர்கள் கூட்டம்
11 hour(s) ago
புதுச்சேரி: டிரைவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேதாரப்பட்டு, மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம், 34; டாடா ஏஸ் டிரைவர். தாயுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பொன்னுரங்கம் நேற்று மதியம் 1:00 மணியளவில், அவரது சித்தப்பா வீட்டில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து பொன்னுரங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago