மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் புத்தக திருவிழா
11 hour(s) ago
டயாலிசிஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
11 hour(s) ago
அரியாங்குப்பம் : தவளக்குப்பம், நல்ல வாடு சாலை, தானம்பாளையம் பகுதியில் புட்லாய் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் மகோற்சவ விழாவையோட்டி,நேற்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.இன்று, அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 3:00 மணிக்கு செடல் திருவிழா, நாளை மறுநாள் பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 2ம் தேதி அம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago