மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அருகில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட்டது. புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, சுப்பையா பள்ளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாரும் அங்கு தங்கவில்லை. புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று மதியம் 2000 பேருக்கு சம்பார் சாதம் வழங்கப்பட்டது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago