உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் பிரதமர் நினைவு நாள்

முன்னாள் பிரதமர் நினைவு நாள்

நெட்டப்பாக்கம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.மடுகரை மந்தைவெளி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார காங்., தலைவர் அம்மைநாதன் ராஜிவ் உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், முருகன், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில தலைவர் ஜெயபாண்டியன், செயலாளர் பழனிவேல், பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், ரவி ராகுல், தனகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி