மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
19 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
19 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
19 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
19 hour(s) ago
புதுச்சேரி: சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கலையரசி, 16. இவர் கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago