உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன அழுத்தத்தை குறைக்க ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

மன அழுத்தத்தை குறைக்க ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

புதுச்சேரி: மனஅழுத்தத்தை குறைக்க உழவர்கரை நகராட்சி சார்பில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது. உழவர்கரை நகராட்சி மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில், கடற்கரை சாலையில், ேஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, மேட்டுப்பாளயைம் ஐ.டி.ஐ. அருகே ேஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 1ம் தேதி உழவர்கரை நகராட்சியில், சமர்பிக்க வேண்டும். நிகழ்ச்சி வரும் நவம்பரில் தொடங்கும். இவ்வாறு, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ