மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முதலியார்பேட்டை சட்டசபை தொகுதியில் சப்தகிரி நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, வசந்த் நகரில் புதிய ஆழ்துளை கிணறு ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இந்த பணியை, நேற்று சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago