மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தேசியக் கொடியேற்றி வைத்தார் . தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.இதில், மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மாணவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மும்மொழியில் உரையாற்றினர்.மேலும், மாணவர்கள், யோகா, சிலம்பம் போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர். விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago