உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை

மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு - சோரப்பட்டு செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் பொதுப்பணித்துறை பராமரிப்பின் கீழ், 20க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் அமைந்துள்ளன. கடந்த 6ம் தேதி சாலையோரம் இருந்த 3 புளிய மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை