மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
வில்லியனுார் : ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.வில்லியனுார் அடுத்த ஊசுடேரியில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்ந்து நான்காவது முறையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், இரண்டாவது முறையாக பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.தேர்விவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனை மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை, பள்ளி நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago