மேலும் செய்திகள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் பணி நிறைவு
47 minutes ago
விளம்பரச் செய்தி: விஜயா மெடிக்கல்ஸ் திறப்பு விழா
1 hour(s) ago
சாரல்
3 hour(s) ago
சலுான் கடைக்காரர் மீது தாக்குதல்
4 hour(s) ago
புதுச்சேரி, : எல்.ஐ.சி., முகவர் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில் மணமக்களை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.புதுச்சேரி எல்.ஐ.சி., முகவர் எம்.டி.ஆர்.டி., உறுப்பினர் ஜெயக்குமார் - அன்பு செல்வி மகன் ஹரிஷ் - சாலினி திருமண விழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.மணமக்களை முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்தினார்.மேலும் எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள்,குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மணமக்களின் பெற்றோர் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று நன்றி கூறினார்.
47 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago