உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன் கீ பாத் நிகழ்ச்சி 26ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 26ம் தேதி ஒலிபரப்பு

  புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி ஒலிபரப்பாகிறது. இது குறித்து அகிலஇந்திய வானொலி நிழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது. தொடர்ந்து, நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒலிபரப்பாகும்.  அன்றிரவு  8 மணிக்கு மீண்டும் மன்கீபாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு, ஒலிபரப்பாகும். இந்த  இரு நிகழ்ச்சிகளையும், புதுச்சேரி அகில இந்திய வானொலியின், மத்திய அலை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை