மேலும் செய்திகள்
முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா
04-Aug-2026
புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட்டதற்கு முதல்வருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ ., நன்றி தெரிவித்தார். புதுச்சேரியில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட புதுச்சேரி வாழ் மக்கள் சார்பில், தமிழுக்கு முக்கியத்துவம் அளித்த முதல்வர் ரங்கசாமிக்கு, ராஜ்பவன் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.
04-Aug-2026