உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22ம் தேதி நிலவிய காற்றுழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'ரிமல்' புயலாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இன்று அதிகாலை தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ