மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 10ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago