மேலும் செய்திகள்
அதிகம் குடித்த வாலிபர் பலி
11-Aug-2024
புதுச்சேரி: மன வருத்தத்தில் இருந்த தனியார் கம்பெனி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மங்கலம் ஜி.எம்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, இவருடைய ஒரு வயது ஆண் குழந்தை மூளை வளர்ச்சி குறைவாக இருந்ததால், அன்று முதல் மன வருத்தத்தில் இருந்தார். சுரேஷ் நேற்று முன்தினம் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி பிரித்தி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Aug-2024