மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : திருபுவனை பகுதி பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகையை அங்காளன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, சோரப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வம்புப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டு துவக்க விழா நடந்தது.சிறப்பு விருந்தினர் அங்காளன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், கல்வி ஊக்கத் தொகை, தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.உதவித் தொகை:கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆதி திராவிடர் மாணவர்கள் 21 பேருக்கு, ரூ.10 ஆயிரம் வீதம் 21 மாணவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் உதவித் தொகை வழங்கினார். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வாழ்த்தி பேசினார். பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago