உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி புகார் பெட்டி

புதுச்சேரி புகார் பெட்டி

சாலையில் பள்ளம்மூலக்குளம் தக்ககுட்டை அருகே தனியார்மருத்துவமனை எதிரில் சாலையில்மெகா சைஸில் பள்ளம் உள்ளது.முருகன், புதுச்சேரி.நிறைவுபெறதா பணிஎம்.என்.குப்பம் - இந்திரா சிக்னல் வரைஅமைக்க வேண்டிய சென்டர் மீடியன் பணி, அஜிஸ் நகர் வரை மட்டுமே அமைத்துள்ளனர்.கார்த்திகேயன், புதுச்சேரி.பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்துபழைய அரியாங்குப்பம் சாலையில் பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சிவராஜன், புதுச்சேரி.சாலையோர கடைகளால் பாதிப்புவழுதாவூர் சாலையில் மேட்டுப்பாளையம் முதல் தட்டாஞ்சாவடி வரை சாலை முழுதும்ஆக்கிரமித்து வியாபாரம் நடப்பதால்,வாகனங்கள் செல்ல வழியில்லைமுத்துக்குமார், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை