உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 1 மாணவர்களுக்கான மேல்நிலை கல்வி பயிலரங்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கான மேல்நிலை கல்வி பயிலரங்கம்

புதுச்சேரி, : புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான மேல்நிலை கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. பள்ளித் தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி தலைமை தாங்கினார். இதில், நகைச்சுவை நடிகர் தாமு பங்கேற்று, மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசினார்.தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில மற்றும் பள்ளி அளவில் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப் பட்டன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் தாளாளர் கிறிஸ்டிராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி