உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ தொடர்பாக கருத்தரங்கு நடந்தது.சுகாதார ஊழியர்களுக்கானகருத்தரங்கை மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மருத்துவ கழிவுகள் மேலாண்மை நோடல் அதிகாரி ஜெயந்தி, மருத்துவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கினார். குறை தீர்ப்பு அதிகாரி ரவி, உதயக்குமார் உட்பட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்