உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி

கராத்தே பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் புதுச்சேரி சீகோ காய் கராத்தே சங்கம் சார்பில் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி செய்கோ கை கராத்தே சர்வதேச சங்கத்தின் தலைவர் கிறிஸ்டிராஜ், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பெல்ட் வழங்கி பாராட்டினார். பயிற்சியாளர்கள் விசுவசுந்தரம், ஏகாம்பரம், சதீஷ், அருள்ராஜ், சுரேஷ், கார்த்திகேயன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுச்சேரி சீகோ காய் கராத்தே பள்ளி துணைத் தலைவர் ஞானசேகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை