மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
12 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
12 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
12 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
12 hour(s) ago
புதுச்சேரி : மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி மற்றும் வில்லியனுார் மெயின்ரோடு, விவேகானந்தா நகர், ஓட்டல் ஆரியாஸ் அருகில் உள்ள கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி கிளினிக் சார்பில், இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.பேச்சு மொழி மற்றும் கேட்பியல் நிபுணர் முத்துக்குமரன், பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினார். முகாமில், காது கேளாமை, காது பரிசோதனை, குரல் மாற்றுக்குறைபாடுகள், திக்குவாய் குறைபாடுகள், உச்சரிப்பு குறைபாடுகள், மூளை வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், பக்கவாத நிலை பேச்சு குறைபாடு, படிப்பில் பின்தங்கியோர். ஆட்டிசம், கவனக்குறைபாடு, ஓய்வுற்ற தன்மை, உள் அன்னம், உதடு பிளவு, மாறுப்பட்ட குணாதியசங்களுக்கு அதிநவீன பரிசோதனைகள் மற்றும் சிறப்பு ஆலோசனை இலவமாக வழங்கப்பட்டது. இதுபோல் அடுத்த இலவச பரிசோதனை மருத்துவ முகாம் கண்டறிய www.puduvaiqure.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago