மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி: நாவற்குளம் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதையடுத்து, காலாப்பட்டு தொகுதி, நாவற்குளம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்களை வழங்கி, பேசினார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago