மேலும் செய்திகள்
தி.மு.க., எம்.எல்.ஏ., முதல்வருக்கு நன்றி
4 hour(s) ago
அமைச்சருக்கு விருது வழங்கல்
4 hour(s) ago
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 22 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
அணிவகுப்பு மரியாதையில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்
4 hour(s) ago
காரைக்கால்: காரைக்காலில் கொத்தனார் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், தர்மபுரம் பச்சூர் வடக்குபேட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், 48; கொத்தனார். இவர், மதுபோதைக்கு அடிமையானார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மயக்கமாக உள்ளதாக ராஜசேகர் வீட்டில் இருந்துள்ளார்.நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற ராஜசேகர் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுக்குறித்த புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago