மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி, மகாத்மா காந்தி சாலை பகுதியில், உள்ள மின் கம்பத்தில் நேற்று இரவு 9:00 மணிக்கு, திடீரென தீ பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புபடையினர் விரைவாக சென்று தீயை அணைத்தனர்.மின் கம்பத்தில் உள்ள, சர்க்கியூட் ஒயர்களில் தீப்பிடித்ததே, காரணம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago