மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: காசநோயால் பாதிக்கப்பட்ட டிபன் கடை தொழிலாளி பரிதபமாக இறந்தார்.புதுச்சேரி சண்முகாபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் குமார், 63; டிபன் கடை நடத்தி வந்தார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago