உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 முதல் காலை 11:00 மணி வரைகோட்டக்குப்பம் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணி. காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி வரைகோட்டக்குப்பம், முதலியார்சாவடி, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், பிள்ளைச்சாவடி, சின்னகோட்டக்குப்பம்.வெங்கட்டா நகர் உயர் மின் அழுத்த பாதை. காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரைசாரம், காமராஜ் சாலை, லெனின் வீதி, திருவள்ளுவர் சாலை, கெங்கையம்மன் கோவில் வீதி, இளங்கோ நகர், சாந்தி நகர், குயவர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ