உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரைபுதிய ஜிப்மர் மின்பாதை: கோரிமேடு போலீஸ் குடியிருப்பு, அரசு செயலாளர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை குடியிருப்பு, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரைதொண்டமாநத்தம் - தேத்தாம்பாக்கம் மின்பாதை: துத்திப்பட்டு, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரைசேதராப்பட்டு - குருமாம்பேட் மின்பாதை: சேதராப் பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு, முத்தமிழ் நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரைமரப்பாலம் துணை மின்நிலைய பாதை: தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க., நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியர் மில் சாலை, முத்துபிள்ளை நகர், ராமலிங்கபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், அப்துல் கலாம் நகர் குடியிருப்பு, பாரதி மில் வீதி, உடையார்தோட்டம், பழைய மார்கெட் வீதி, மறைமலை அடிகள் சாலை, சுப்பையா நகர், மங்கலட்சுமி நகர், உருளையன்பேட்டை பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ