உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

அரியாங்குப்பம் : புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10:00க்கு சூறை காற்றுடன் மழை பெய்தது. முதலியார்பேட்டை ஆலை வீதியில் இருந்த பெரிய மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மரத்தை அகற்றினர். மரம் சாய்ந்ததால், அவ்வழியாக போக்குரவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்