மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
17 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
17 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
17 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
17 hour(s) ago
புதுச்சேரி : லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்தவர் பாலசரஸ்வதி,42; இவரது மகள் அஸ்மிதா,16; உடல் நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். அன்று முதல் மன வேதனையில் இருந்த பாலசரஸ்வதி, நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago