மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
5 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
5 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
5 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
5 hour(s) ago
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பெரிய காலப்பட்டு ஜெயா தியேட்டர் எதிரில் மது குடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்ட பெரியகாலப்பட்டு, முருகன் கோவில் தெரு முருகன், 37, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாறன், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago