மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் இரு வேறு இடங்களில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அண்ணா சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர். அதே போல், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் 45 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago