உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை மருத்துவ முகாம் /

கால்நடை மருத்துவ முகாம் /

புதுச்சேரி : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.வில்லியனுார் அடுத்த உறுவையாறு கால்நடை மருத்துவமனையில், கால் நடைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். மருத்துவர் பிரித்தா முன்னிலை வகித்தார்.முகாமில், உறுவையாறு, திருக்காஞ்சி, ஆண்டியார்பாளையம், கீழ் அகரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 70க் கும் மேற்பட்ட மாடுகளுக்கு மலட்டு தன்மை, செயற்கை முறையில் கருவூட்டல் சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்கல், குடல் புழு மருத்துகள், ஆகிய சிசிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை