உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் விநியோகம் கட்  

குடிநீர் விநியோகம் கட்  

புதுச்சேரி, : ஆரியப்பாளையத்தில் இன்றும், கூடப்பாக்கத்தில் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. வில்லியனுார் குடிநீர் பிரிவு ஆரியப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று (17 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, ஆரியப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும்.கூடப்பாக்கம் கிராமம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (18 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கூடப்பாக்கம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ