மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
4 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
4 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
4 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
4 hour(s) ago
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.லாஸ்பேட்டை அசோக் நகர் கவிக்குயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரூபி,50; இவர் நேற்று முன்தினம் காலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ரூபியை தேடிவருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago