உள்ளூர் செய்திகள்

தொழிலாளி சாவு

நெட்டப்பாக்கம்,: கூலி தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா, 52; கூலித்தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, நேற்று காலை 7:30 மணியளவில் மடுகரை சாராயக்கடை எதிரில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை