உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதுநிலை செவிலியர் படிப்பு ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை செவிலியர் படிப்பு ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி,: ஜிப்மரில் முதுநிலை செவிலியர் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது.ஜிப்மரில் எம்.எஸ்சி., எம்.பி.எச்., பி.பி.டி., பி.ஜி.டி., பி.ஜி.எப்., உள்ளிட்ட முதுநிலை நர்சிங் படிப்புகளுக்கு கடந்த 23ம் தேதி www.jipmer.edu.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. வரும் 20ம் தேதி மாலை 4:30 மணிவரை விண்ணப்பிக்கலாம்.நுழைவு தேர்வு ஜூலை 7ம் தேதி காலை 9:00 மணி முதல் 10.30 மணி நடக்கின்றது. இதற்கான ஹால்டிக்கெட்களை ஜூன் 29ம் தேதி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

எவ்வளவு சீட்:

மெடிக்கல் பையோ கெமிஸ்ட்ரி- 4; எம்.எல்.டி., மைக்ரோபையாலஜி- 5; எம்.எல்.டி., பேத்தாலஜி-5; மெடிக்கல் பேத்தாலஜி-5; பையோஸ்டேட்டஸ்டிக்ஸ்-2; நியூரோடெக்னாலஜி-2.குழந்தை பராமரிப்பு-5; சமுதாய சுகாதார செவிலியர்-5; சர்ஜிக்கல் நர்சிங்-5; கிரிட்டிக்கல் கேர் நர்சிங்-5; கார்டியோ தொரோசிக் நர்சிங்-3; நெப்ரோலஜி நர்சிங்-5; சைக்காட்ரிக் நர்சிங்-5; மகப்பேறு நர்சிங்-5; எம்.பி.எச்.,-34; பி.பி.டி-19; சீட்டுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை