உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா

புதுச்சேரி: அரியாங்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது.அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இக்கோவிலில் 11ம் ஆண்டு பங்குனி உத்திரம் 108 பால்குட பெருவிழா நாளை 6:30 மணிக்கு நடக்கிறது. விழாவில் பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், முத்தீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கமலஜோதி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ