மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மருத்துவ செலவிற்கு பள்ளியின் சார்பில் ரூ.1.90 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.புதுச்சேரி பூர்ணாங்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி காயத்திரி 17; அரியாங்குப்பம் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் கிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்திரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரத மருத்துவ செலவிற்கு ரூ.23 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவியின் மருத்துவ செலவிற்கு பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார், ஆசிரியைகள் மாலா, பரமேஸ்வரி, தீபா, லிமா, காயத்ரி, தனவதி, மணிமேகலை மற்றும் மாணவ ,மாணவிகள் சார்பில் ரூ.1.90 லட்சம் நிதியை பள்ளி நிர்வாகி பரமானந்தம், முதல்வர் பெர்லின்ஜெயக்குமார் ஆகியோர் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago