மேலும் செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட 13 பேர் கைது
11-Nov-2026
பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,19) ரோந்து சென்றனர். சார்காசிமேடு சாலையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட குருவிநத்தத்தை சேர்ந்த பரத் 18; முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட தவளக்குப்பத்தை சேர்ந்த ரஞ்சன் 34; ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், பாகூர் போலீசார் ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பத்தில் ரகளையில் ஈடுபட்ட கே.என். பேட்டை மணிமாறன், 48, என்பவரை கைது செய்தனர்.
11-Nov-2026