உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரு மணி நேரத்தில் 61 மி.மி., மழை பதிவு

ஒரு மணி நேரத்தில் 61 மி.மி., மழை பதிவு

புதுச்சேரி: வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்க சுழற்சி காரணமாக ஒரு மணி நேரத்தில் 61 மி.மீ., மழை கொட்டியதால் புதுச்சேரி நகரம் தத்தளித்தது.தென்மேற்கு வங்கக் கடலில் காற்றில் நேற்று காலை 4.5. கி.மீ., உயரத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி பகுதியில் கன மழை கொட்டியது. காலை 10:00 மணி முதல் 11;00 மணிவரை ஒரு மணி நேரத்தில் 61 மி.மீ., மழை கொட்டியது.இதேபோன்று வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்படும் கீழடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், அன்றைய தினங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலையாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை