உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 8 பேர் கைது

ரகளை செய்த 8 பேர் கைது

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,28) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நடுவீரப்பட்டு சாலக்கரையை சேர்ந்த கொளஞ்சியப்பன் 43; பில்லாலி தொட்டி குழந்தைவேலு 28; சசிக்குமார் 40; கடலுார், முதுநகர் சக்திசுரேந்தர், 23; மணமேட்டில் ரகளையில் ஈடுபட்ட நெல்லிக்குப்பம் தேவநாதன், 26, ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர். முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட பூண்டியை சேர்ந்த விவேகானந்தன், 46; பாளையத்தை சேர்ந்த குலுடிஸ் ஜேக்கப், 24; புதுச்சேரியை சேர்ந்த புகழ், 21; விழுப்புரம் ராதாக்கிருஷ்ணன் 45; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை